அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் ( Alexander Graham Bell ) (March 3, 1847 - August 2, 1922) ஓர் ஆசிரியராகவும், அறிவியல் அறிஞராகவும் அறியப்படுகிறார்.அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல்,பெல் தொலைபேசி நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] வெளி இணைப்புகள்
- திண்ணை இதழில் பெல் பற்றிய கட்டுரை
- அலெக்ஸாண்டர் க்ரஹாம் பெல் Institute
- Bell Homestead, National Historic Site