சிறுநீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிறுநீர்க்குழாய் மூலம் விலங்குகள் மற்றும் மனிதர்கள் உடலில் இருந்து வெளியேறும் திரவக் கழிவுப்பொருள் சிறுநீர் ஆகும். இது சிறுநீரகத்தில் உருவாகி, சிறுநீர்ப்பையில் சேகரிக்கப்பட்டு, சிறுநீர்க்குழாய் மூலம் வெளியேறுகின்றது.