மஞ்சள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மஞ்சள் (Curcuma Longa) ஒரு மருத்துவ மூலிகையாகும். இது தென்னாசிய உணவு முறைகளில் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. இது சில உணவுப்பொருட்களில் நிறத்தைக் கொடுப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இது ஜப்பானில் ஒகினாவா என்னும் இடத்தில் தேனீர் ஆகவும் பயன்படுத்தப்படுகிறது.
[தொகு] மருத்துவ குணங்கள்
இருமல், தொண்டைக்கட்டு, புண்கள் ஆற, கண் நோய்களுக்கு வெளிப்பூச்சு, கிருமி நாசினி போன்ற பயன்பாடுகளை உடையது.