பேச்சு:எவரெஸ்ட் சிகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மலை வேறு சிகரம் வேறா? --Natkeeran 21:55, 26 மே 2006 (UTC)
- மலை is mountain. சிகரம் is peak. There can be many peaks in a mountain :)--ரவி 15:22, 27 மே 2006 (UTC)
நற்கீரன், சிகரம், முகடு, கோடு ,கொடுமுடி முதலியன கூராக, மேலே செல்லச் செல்ல குறுகிச் செல்லும் மலையமைப்பைச் சிறப்பாகக் குறிப்பன. அத்தகு அமைப்புகள் கொண்டு இருப்பதால் பொதுவாக மலையையும் சுட்டும். மலை முகடு, மலைச் சிகரம் என்னும் வழக்குகளைக் கண்டால் மலை அமைப்புகளின் ஒன்றை சுட்டுவது அறியலாம். மலை வேறு, அடுக்கடுக்காக இருக்கும் மலைத்தொடர் வேறு, குன்று வேறு. இவை தவிர வெற்பு, கல், என்று பற்பல பெயர்கள் உள்ளன. --C.R.Selvakumar 15:35, 27 மே 2006 (UTC)செல்வா
-
- ரவி, செல்வா தகவல்களுக்கு நன்றி. --Natkeeran 16:32, 27 மே 2006 (UTC)