கட்டடக் கலைஞர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு கட்டிடக்கலைஞன் அல்லது கட்டிடச்சிற்பி என்பவன் கட்டிடத் திட்டமிடல்(Planning), வடிவமைப்பு (designing) மற்றும் கட்டிட நிர்மாண மேற்பார்வை என்பவற்றில் தேர்ச்சி பெற்ற ஒருவனாவான். கட்டிடக்கலையைப் பார்க்கவும். கட்டிடக்கலைஞர்கள், மருத்துவர்கள், வக்கீல்கள் மற்றும் பொறியியலாளர்களைப்போல உயர்தொழில் வல்லுனர் (professional)களாகக் கணிக்கப்படுகிறார்கள். ஒரு கட்டிடக்கலைஞன் பெறக்கூடிய அதி கௌரவம் பிரிட்ஸ்கெர் பரிசு(Pritzker Prize) ஆகும்.
முற்காலத்தில் கட்டிடக்கலைஞர்கள், திட்டமிடல், வடிவமைப்பு, மேற்பார்வை மட்டுமின்றி, தாங்களே முன்னின்று கட்டிடவேலைகளில் ஈடுபட்டார்கள். பழங்காலக் கட்டிடங்களிலே சிற்பவேலைப்பாடுகள் மிக முக்கிய இடத்தை வகித்தபடியால், இவர்களும் சிற்பிகள் என்றே அழைக்கப்பட்டார்கள்.
பல நாடுகளிலே, கட்டிடக்கலைஞர்கள் தொழில்புரிவதற்கு அனுமதி பெற்றிருக்கவேண்டும். இந்த அனுமதி, பொதுச் சட்டவிதிகளின் கீழ் அமைக்கப்பட்ட தனி அமைப்பொன்றினாலோ அல்லது கட்டிடக்கலைஞர் நிறுவனங்களினாலோ வழங்கப்படுகின்றது. நாட்டுக்கு நாடு இந்த அனுமதிபெறுவதற்கான, வழிமுறைகளும், பயிற்சிகளும், சிற்றளவில் வேறுபடுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] ஐக்கிய அமெரிக்க நாடுகள்
[தொகு] ஐக்கிய இராச்சியம்
[தொகு] இந்தியா
[தொகு] இலங்கை
[தொகு] குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்கள்
இங்கு தரப்பட்டுள்ள குறிப்பிடத்தக்க கட்டிடக்கலைஞர்களின் பட்டியல் அவர்களுடைய முக்கியமான வேலைகளின் காலப்பகுதியைத் தழுவி, காலஒழுங்கு அடிப்படையிலும், அவ்வக் காலப்பகுதியினுள் அகரமுதல் அடிப்படையிலும் உள்ளது.
[தொகு] கட்டிடக்கலைஞர்களைப் பயிற்றுவிக்கும் குறிப்பிடத்தக்க கல்வி நிலையங்கள்:
- Bauhaus, Weimar, Dessau, and பெர்லின்
- இக்கோல் டெஸ் பியூக்ஸ் ஆர்ட்ஸ் (Ecole des Beaux Arts), பாரிஸ் Prarie
[தொகு] See also
- Landscape architect
- Landscape architecture
- பிரதேச திட்டமிடல் (Regional planning)
- நகர்ப்புறத் திட்டமிடல் (Urban planning)
- நகர்ப்புறத் திட்டமிடலாளர் (Urban planner)
- குடிசார் பொறியியல் (Civil engineering)
- குடிசார் பொறியியலாளர் (Civil engineer)
- அமைப்புப் பொறியியல் (Structural engineering)
- அமைப்புப் பொறியியலாளர் (Structural engineer)
- வேலைகள் எழுத்தர் (Clerk of the Works)