கனடா பசுமைக் கட்சி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கனடா பசுமை கட்சி (Green Party of Canada) ஒரு கனேடிய தேசிய அரசியல் கட்சி ஆகும். இக் கட்சி கடந்த தேர்தலில் 4.5% வாக்குக்களையே பெற்றுது. இக்கட்சியில் இருந்து யாரும் நாடளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவில்லை.