கொடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கொடி என்பது நிற்க வைக்கப்பட்ட ஒரு கம்பத்தில் கட்டி பறக்கவிடப்படும் ஒரு வண்ணத் துணியாகும். இது பொதுவாக ஏதேனும் ஒன்றைக் குறிக்க உதவும் குறியீடாகவோ அல்லது அதனை ஏந்தியிருக்கும் ஒருவரை அடையாளம் காண்பதற்காகவோ பயன்படுத்தப்படுகிறது.