துருக்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
துருக்கி என்பது ஆசியா, ஐரோப்பா ஆகிய கண்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள ஒரு நாடு ஆகும். இதன் தலைநகரம் அங்காரா ஆகும். இஸ்தான்புல் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும். இங்கு துருக்கி மொழி பேசப்படுகிறது.
[தொகு] வெளி இணைப்புகள்
- Turkey - துருக்கி சிறப்புப் பக்கங்கள்