பட்டயக் கணக்கறிஞர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பட்டயக் கணக்கறிஞர் அல்லது பட்டயக் கணக்காளர் (Chartered Accountant) என்பது பொதுநலவாய நாடுகள் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள தனித்தன்மை வாய்ந்த தொழில்சார் கணக்கறிஞர்களின் குழுவின் உறுப்பினர்களின் தகமையினை விளம்பும் ஓர் பட்டமாகும்.இக் பட்டயக் கணக்கறிஞர்களின் குழுவானது சட்டத்தன்மை உடையதொன்றாகும். பட்டயக் கணக்கறிஞர்கள் நிதிக்கணக்கியல்,முகாமைக்கணக்கியல்,வரிமுறைமை,கம்பனிச்சட்டம் உட்பட பல கணக்கியல்,நிதியியல் துறைகளில் உயர் பணியில் ஈடுபடும் தகமையினை கொண்டவர்களாவார்கள்.