Web Analytics

See also ebooksgratis.com: no banners, no cookies, totally FREE.

CLASSICISTRANIERI HOME PAGE - YOUTUBE CHANNEL
Privacy Policy Cookie Policy Terms and Conditions
வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் - தமிழ் விக்கிபீடியா (Tamil Wikipedia)

வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

பெரிதாக்கு

வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது கணினி வைரஸ் மற்றும் ஏனைய கெட்ட மென்பொருட்களைக் கண்டறிந்து அகற்றும் மென்பொருளாகும்.

பெரிதாக்கு

வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானது பொதுவாக இரண்டு முக்கியமான நடைமுறைகளைக் கையாள்கின்றன.

பெரிதாக்கு
  • கோப்புக்களை அலசி ஆராய்ந்து அதை வைரஸ் அகராதியுடன் ஒப்பிட்டு ஏதேனும் பொருத்தமுள்ளதா என்பதைக் கண்டுபிடித்தல்
  • மென்பொருள் அல்லது நிரலொன்றின் நடத்தைகளை அவதானித்து சந்தேகதிற்கிடமான மென்பொருள் அல்லது நிரல்களைக் கண்டுபிடித்தல்.

பெரும்பாலன வைரஸ் எதிர்ப்பு மென்பொருளானவை இன்று இவ்விரண்டு யுக்திகளையும் கையாள்கின்றன.

பெரிதாக்கு

பொருளடக்கம்

[தொகு] வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களைச் பரிசோதித்தல்

நீங்கள் எந்தவொரு வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதனைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தியும் உண்மையிலேயெ கணினி வைரஸ்களை கண்டுபிடிக்கின்றதா என்பதையும் பரீட்சித்தல் வேண்டும். இவ்வாறு பரீட்சிப்பதற்கு ஐரோப்பிய கணினி வைரஸ் ஆய்வுகூடம் ஒர் சோதனை வைரஸ் கோப்பு ஒன்றை உருவாக்கியுள்ளனர் இத்தளத்தைப் பார்வையிட்டு இதனைப் பதிவிறக்கம் செய்யமுயலவும். முடிந்தால் உங்கள் பாதுகாப்புச் சுவரானது அநேகமாக வேலைசெய்யவில்லை அல்லது உங்கள் பாதுகாப்புச் சுவரில் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் இல்லை. பதிவிறக்கம் செய்திருந்தால் அதனை உங்கள் வைரஸ் எதிர்ப்பு நிரல் கொண்டு பரீட்சிக்கவும். இப்போதும் அதனைக் கண்டுபிடிக்கவில்லை என்னில் உங்கள் வைரஸ் எதிர்ப்பு மென்பொருள் வேலை செய்யவில்லை. இவ்வாறெனின் அந்த வைரஸ் எதிர்ப்பு நிரலை அகற்றிவிட்டுப் பிறிதோர் வைரஸ் எதிர்ப்பு மென்பொருளை உங்கள் கணினியில் ஏற்றிக் கொள்ளவும்

பெரிதாக்கு

[தொகு] ஒன்றிற்கு மேற்பட்ட வைரஸ் எதிர்ப்பு நிரல்

ஓர் கணினியில் ஒன்றிற்கு மேற்பட்ட வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்களை நிறுவவேண்டாம் இதனால் இரட்டைப் பாதுகாப்பு எதுவும் கிடையாது மாறாக கணினியின் வேகம் வெகுவாகக் குறைவடையும். அநேகமாக மக் அபீ நோற்றான் பொன்றவை நிறுவாது எனினும் வேறுசில வைரஸ் எதிர்ப்பு நிரல்கள் நிறுவக்க் கூடியதாகவுள்ளது. சிலசமயங்களில் இவ்வாறு ஒன்றிற்கு மேற்பட்டடவைரஸ் எதிர்ப்பு நிரல்கள் நிறுவப்பட்ட கணினியில் வேகக் குறைவினால் கணினியின் இயங்குதளத்தை மீள் நிறுவவேண்டியும் ஏற்படலாம்.

[தொகு] வைரஸ் எதிர்ப்பு மென்பொருட்கள்

நீங்கள் எந்த வைரஸ் எதிர்ப்பு மென்பொருளைப் பாவித்தாலும் அதைக் காலத்திற்குக் காலம் மேம்படுத்தி வரவேண்டும் அத்துடன் கிழமைக்கு ஒரு தரமேனும் உங்கள் கணினி வைரஸ் அற்றது என்பதை உறுதிசெய்ய Scan செய்து வரவும்

பெரிதாக்கு

[தொகு] வர்த்தக ரீதியானவை

  • மாக் கா fஈ
  • நார்டன் அன்டி வைரஸ்
  • டொக்டர் சொல்மன்

[தொகு] இலவசமாகக் கிடைப்பவை

Static Wikipedia (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu -

Static Wikipedia 2007 (no images)

Static Wikipedia 2006 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu

Static Wikipedia February 2008 (no images)

aa - ab - af - ak - als - am - an - ang - ar - arc - as - ast - av - ay - az - ba - bar - bat_smg - bcl - be - be_x_old - bg - bh - bi - bm - bn - bo - bpy - br - bs - bug - bxr - ca - cbk_zam - cdo - ce - ceb - ch - cho - chr - chy - co - cr - crh - cs - csb - cu - cv - cy - da - de - diq - dsb - dv - dz - ee - el - eml - en - eo - es - et - eu - ext - fa - ff - fi - fiu_vro - fj - fo - fr - frp - fur - fy - ga - gan - gd - gl - glk - gn - got - gu - gv - ha - hak - haw - he - hi - hif - ho - hr - hsb - ht - hu - hy - hz - ia - id - ie - ig - ii - ik - ilo - io - is - it - iu - ja - jbo - jv - ka - kaa - kab - kg - ki - kj - kk - kl - km - kn - ko - kr - ks - ksh - ku - kv - kw - ky - la - lad - lb - lbe - lg - li - lij - lmo - ln - lo - lt - lv - map_bms - mdf - mg - mh - mi - mk - ml - mn - mo - mr - mt - mus - my - myv - mzn - na - nah - nap - nds - nds_nl - ne - new - ng - nl - nn - no - nov - nrm - nv - ny - oc - om - or - os - pa - pag - pam - pap - pdc - pi - pih - pl - pms - ps - pt - qu - quality - rm - rmy - rn - ro - roa_rup - roa_tara - ru - rw - sa - sah - sc - scn - sco - sd - se - sg - sh - si - simple - sk - sl - sm - sn - so - sr - srn - ss - st - stq - su - sv - sw - szl - ta - te - tet - tg - th - ti - tk - tl - tlh - tn - to - tpi - tr - ts - tt - tum - tw - ty - udm - ug - uk - ur - uz - ve - vec - vi - vls - vo - wa - war - wo - wuu - xal - xh - yi - yo - za - zea - zh - zh_classical - zh_min_nan - zh_yue - zu