1986
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
1986 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- ஜனவரி 19 - முதற் கணினி நச்சுநிரலான brain பரவத் தொடங்கியது.
- பெப்ரவரி 19 - சோவியத் ஒன்றியம் மிர் விண்வெளி நிலையத்தை விண்ணில் ஏவியது
[தொகு] பிறப்புக்கள்
[தொகு] இறப்புக்கள்
- ஒக்ரோபர் 31 - Robert S. Mulliken, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி (பி. 1896)
[தொகு] நோபல் பரிசுகள்
- இயற்பியல் - Ernst Ruska, Gerd Binnig, Heinrich Rohrer
- வேதியியல் - Dudley R Herschbach, Yuan T Lee, John C Polanyi
- மருத்துவம் - Stanley Cohen, Rita Levi-Montalcini
- இலக்கியம் - வோல் சொயிங்கா
- சமாதானம் - Elie Wiesel
- பொருளியல் - James Buchanan Jr