கட்டிடங்களின் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பிரபலமான அல்லது குறிப்பிடத்தக்க கட்டிடங்கள்:
- 1 கனடா சதுக்கம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- 191 பீச்ட்றீ கோபுரம், அட்லாண்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்க னாடுகள்
- 30 சென் மேரி அக்ஸ், இலண்டன்
- 8 கனடா சதுக்கம், இலண்டன்
- அல் அக்சா மசூதி, ஜெரூசலம்
- அஸ்ரீலி மையம் வட்டக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல்
- அஸ்ரீலி மையம் முக்கோணக் கோபுரம், தெல்-அவீவ், இஸ்ரேல்
- அமெரிக்க வங்கி பிளாசா, அட்லாண்டா, ஜோர்ஜியா
- சீன வங்கிக் கோபுரம், ஹொங்கொங்
- Bauhaus, Dessau, ஜெர்மனி
- Bayreuth Festspielhaus, Bayreuth, ஜெர்மனி
- Beaulieu Palace, Essex, England, United Kingdom
- பிராண்டென்பேர்க் நுழைவாயில், பெர்லின், ஜெர்மனி
- பிருஹதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர், இந்தியா
- பிடி (BT) கோபுரம் , இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- புக்காரெஸ்ட் Mall, புக்காரெஸ்ட், ருமேனியா
- பக்கிங்ஹாம் அரண்மனை, இலண்டன்
- புல்குக்சா, வட கியொங்சாங், வட கொரியா
- ககுவாஸ் (Caguas) கோபுரம், ககுவாஸ், பியூட்டோரிக்கோ
- காசா மிலா (Casa Milà), பார்சிலோனா, ஸ்பெயின்
- Cathedral of Christ the Saviour, மாஸ்கோ, ரஷ்யா
- மத்திய (Central) பிளாசா, ஹொங்கொங்
- செண்டர் பொயிண்ட் (Centre Point), இலண்டன்
- கிறிஸ்லெர் கட்டிடம், நியூ யோர்க், நியூ யோர்க், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- பெருநகர் (City) நுழைவாயில், ராமத்-கன், இஸ்ரேல்
- கொலோன் Cathedral, கொலோன், ஜெர்மனி
- கொலோன் நாடக அரங்கு (Theater), புவெனஸ் அயர்ஸ், ஆர்ஜெண்டீனா
- கொலோசியம், ரோம், இத்தாலி
- கொமேர்ஸ்பாங்க் கோபுரம், பிராங்க்பர்ட், ஜெர்மனி
- கொன்செர்ட்கெபவ், அம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
- கிறிஸ்டல் மாளிகை, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- சிஎன் (CN) கோபுரம், டொரோண்டோ, ஒண்டாரியோ, கனடா
- டிஜி (DG) வங்கி கட்டிடம், பெர்லின், ஜெர்மனி
- Dome of the Rock, ஜெருசலெம், இஸ்ரேல்
- டொங்லின் கோவில், ஜியாங்ஷி, மக்கள் சீனக் குடியரசு
- டுபாய் லாண்ட், டுபாய், ஐக்கிய அரபு அமீரகம்
- ஈபெல் கோபுரம், பாரிஸ், பிரான்ஸ்
- எமிரேட்ஸ் கோபுரங்கள், டுபாய், ஐக்கிய அரபு அமீரகம்
- எம்பயர் ஸ்டேட் கட்டிடம், நியூ யோர்க் பெருநகர், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- எல் எஸ்கோரியல், ஸ்பெயின்
- பிளடிரோன் (Flatiron) கட்டிடம், நியூ யோர்க் பெருநகர், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- குளோப் Theatre, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- பெரிய பிரமிட், கிஸா, எகிப்து
- குகென்ஹெயிம் (Guggenheim) நூதனசாலை பில்போ, பில்போ, ஸ்பெயின்
- ஹபிட்டாற் (Habitat) '67, மொன்றியல், கியூபெக், கனடா
- ஹேகியா சோபியா, இஸ்தான்புல், துருக்கி
- ஹெயின்சா (Haeinsa), வட கியொங்சாங், வட கொரியா
- ஜோன் ஹன்கொக் கட்டிடம், சிக்காகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- ஹிமேஜி கோட்டை (Himeji castle), Hyogo prefecture, ஜப்பான், ஜப்பான்
- ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஹிரோஷிமா, ஜப்பான்
- ஹொலிவூட் மாளிகை, எடின்பரோ, ஐக்கிய இராச்சியம்
- ஹோப்வெல் செண்டர், ஹொங்கொங்
- ஜெபெர்சன் வளைவு (Arch), சாந். லூயிஸ், மிசூரி, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- ஜெபெர்சன் நினைவகம், வாஷிங்டன், D.C., ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- ஜே.பி. மோர்கன் Chase கோபுரம், ஹூஸ்டன், டெக்ஸாஸ், ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- காபா, மக்கா, சவுதி அரேபியா
- பீசாவின் சாய்ந்த கோபுரம், பீசா, இத்தாலி
- லீன்ஸ்டர் ஹவுஸ், டப்லின், அயர்லாந்து
- அலெக்ஸாண்ட்ரியா கலங்கரை விளக்கம், அலெக்ஸாண்ட்ரியா, எகிப்து
- Madeleine, Église de la, Paris
- Mall of America, புளூமிங்டன், மின்னெசோட்டா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்
- Marie-Reine-du-Monde Cathedral, மொன்றியல், கியூபெக், கனடா
- மிலான் மத்திய நிலையம், மிலான், இத்தாலி
- Milano, Duomo di, மிலான், இத்தாலி
- மில்லெனியம் டோம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- நொட்ரே-டேம் டி மொன்ரியல் பசிலிக்கா, மொன்றியல், கியூபெக், கனடா
- நொட்ரே-டேம் டி பாரிஸ், பாரிஸ், பிரான்ஸ்
- ஓர்சன்மிச்சேல், புளோரன்ஸ், இத்தாலி
- பான் அம் கட்டிடம், நியூ யோர்க் மாநகரம்
- பார்த்தினன், பாரிஸ், பிரான்ஸ்
- பாரிஸ் ஒபேரா (பலைஸ் கார்னியர்), பாரிஸ்
- பார்த்தினன், ஏதென்ஸ், கிரீஸ்
- பெண்டகன், ஆர்லிங்டன், வெர்ஜீனியா, ஐக்கிய அமெரிக்கா
- பெட்ரோனாஸ் கோபுரங்கள், கோலாலம்பூர், மலேசியா
- பிளாஸா லாஸ் அமெரிக்காஸ், சான் ஜுவான், பியூட்டோரிக்கோ
- பிறாடோ நூதனசாலை, மாட்ரிட், ஸ்பெயின்
- புரொமெனேட் II, அத்லாந்தா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
- றீச்ஸ்டயிக் கட்டிடம் (Reichstag Building), பெர்லின், ஜேர்மனி
- ரிலையண்ட் அஸ்ட்ரோடோம், ஹூஸ்டன், டெக்ஸாஸ், ஐக்கிய அமெரிக்கா
- ரொபர்ட்டோ கிளெமண்ட் கொலிசியம், பியூட்டோரிக்கோ
- ரோயல் ஒப்பேரா ஹவுஸ், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- ரியூக்யொங் ஹோட்டல், பியொங்யாங், வட கொரியா
- Sagrada Família, பார்சிலோனா, ஸ்பெயின்
- Sainte-Chapelle, பாரிஸ், பிரான்ஸ்
- சென். ஜோசப் டியு மொண்ட்-ரோயல், மொண்ட்ரியல்
- சாந்தா மரியா நொவெல்லா, புளோரன்ஸ்
- ஷலோம் மெயர் கோபுரம், தெல்-அவிவ், இஸ்ரேல்
- ஷெரட்டன் சிட்டி கோபுரம், ரமாத்-கன், இஸ்ரேல்
- சொலமன் ஆர். குகனீம் நூதனசாலை, நியூயோர்க்
- சென் போல்ஸ் பேராலயம், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- சென். பீட்டர்ஸ் பசிலிக்கா, ரோம், இத்தாலி
- லா ஸ்காலா அரங்கம், மிலான், இத்தாலி
- Schönbrunn Palace, Austria
- சியேர்ஸ் கோபுரம், சிக்காகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்கா
- ஸ்கை டோம், டொரோண்டோ, ஒண்டாரியோ, கனடா
- சிங்கர் கட்டிடம், நியூயோர்க் மாநகரம்
- சிமித் கோபுரம், சீட்டில், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா
- சொன்குவாங்சா, தெற்கு ஜோல்லா, தென் கொரியா
- சௌத்டேல், எடினா, மின்னெசோத்தா, ஐக்கிய அமெரிக்கா
- Space Needle, சீட்டில், வாஷிங்டன், ஐக்கிய அமெரிக்கா
- ஸ்டீபன்ஸ்டம் (Stephansdom), வியன்னா
- கோடை அரண்மனை, பீஜிங், மக்கள் சீனக் குடியரசு
- சண்ட்ரஸ்ட் பிளாஸா, அத்லாந்தா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
- சிட்னி ஒப்பேரா ஹவுஸ், சிட்னி, அவுஸ்திரேலியா
- தாய்ப்பே 101, தாய்ப்பே, தாய்வான்
- தாஜ் மஹால், ஆக்ரா, இந்தியா
- டி & சி கோபுரம், Kaohsiung, தாய்வான்
- தெல்-அவிவ் மத்திய பேருந்து நிலையம், தெல்-அவிவ், இஸ்ரேல்
- சுவர்க்கக் கோவில், பீஜிங், மக்கள் சீனக் குடியரசு
- டோக்கியோ கோபுரம், டோக்கியோ, ஜப்பான்
- கோபுரம் 42, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- ட்ரான்ஸ் அமெரிக்கா பிரமிட், சன் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- ட்ரிபியூன் கோபுரம், சிக்காகோ, இல்லினோயிஸ், ஐக்கிய அமெரிக்கா
- ஐக்கிய நாடுகள் தலைமையகம், நியூ யோர்க் மாநகரம்
- யூ.எஸ். வங்கி கோபுரம், லொஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- வெர்செயிலஸ் அரண்மனை, வெர்செயிலஸ், பிரான்ஸ்
- வில்லா சவோய், பொய்சி-சர்-சீனே, பிரான்ஸ்
- மேற்கு எட்மண்டன் அங்காடி, எட்மண்டன், அல்பேர்ட்டா, கனடா
- வெஸ்டின் பீச்ட்ரீ பிளாஸா, அட்லாண்டா, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா
- வெஸ்ட்மின்ஸ்டர் அபே, இலண்டன், ஐக்கிய இராச்சியம்
- வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனை, இலண்டன்
- வெள்ளை மாளிகை, வாஷிங்டன், டி.சி., ஐக்கிய அமெரிக்கா
- வின்செஸ்டர் மர்ம மாளிகை, சான் ஜோஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
- குளிர்கால அரண்மனை, சென். பீட்டர்ஸ்பர்க், ரஷ்யா
- வூல்வேர்த் கட்டிடம், நியூ யோர்க் மாநகரம்
- உலக வர்த்தக மையம், நியூ யோர்க் மாநகரம்
- ரிக்லே கட்டிடம், சிக்காகோ
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- ஐக்கிய அமெரிக்காவிலுள்ள 50 உயரமான கட்டிடங்கள்.
- Amphitheatre
- நீர்காவி (Aqueduct)
- கட்டிடக்கலை
- பெருநகர் நுழைவாயில்
- பதுகாப்புச் சுவர்
- List of abbeys and priories
- List of basilicas
- பாலங்களின் பட்டியல்
- இந்துக் கோவில்களின் பட்டியல்
- பௌத்த கோவில்களின் பட்டியல்
- கட்டிட வகைகளின் பட்டியல்
- List of castles
- பேராலயங்களின் (Cathedrals0 பட்டியல்
- அணைக்கட்டுகளின் பட்டியல்
- பிரபல தொல்பொருளியற் களங்களின் பட்டியல்
- பிரபல களங்களின் (sites) பட்டியல்
- List of historic houses
- கலங்கரை விளக்கங்களின் பட்டியல்
- வானளாவிகளின் (skyscrapers) பட்டியல்
- உலகின் உயரமான அமைப்புகளின் (structures) பட்டியல்
- சுவர்களின் பட்டியல்
- Opera house
- அரண்மனைகள்
- Shopping mall
- ஈலண்டனின் உயரமான கட்டிடங்கள்
- வெற்றி வளைவுகள் (Triumphal arch)
- உலக பாரம்பரிய களங்கள் (Sites)