ஜொஹான்னெஸ் கெப்லர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அறிவியல் புரட்சியில் முக்கியமான ஒருவரான ஜொஹான்னெஸ் கெப்லர் (Johannes Kepler)(டிசம்பர் 27, 1571 – நவம்பர் 15, 1630), ஒரு ஜெர்மானிய கணிதவியலாளர் ஆவார். இவர் ஒரு வானியலாளராகவும், ஒரு சோதிடராகவும் கூடப் பெயர் பெற்றவர். இவர் எழுதிய Astronomia nova மற்றும் Harmonice Mundi ஆகிய நூல்களினூடு முன்வைக்கப்பட்ட கோள்களின் இயக்க விதிகளுக்காகப் பெரிதும் அறியப்பட்டவர்.
கெப்லர், கிராஸ் பல்கலைக் கழகத்தில் (University of Graz) கணிதப் பேராசிரியராகவும், இரண்டாவது ருடோல்ப் (Rudolf II) சக்கரவர்த்திக்கு அரசவைக் கணிதவியலாளராகவும், ஜெனெரல் வொலென்ஸ்டீனுக்கு (General Wallenstein) அரசவைச் சோதிடராகவும் பணியாற்றியவர். இவரது தொழிலின் ஆரம்பகாலத்தில் டைக்கோ பிராஹே (Tycho Brahe) என்பவருக்கு உதவியாளராக இருந்தார். இவர் கலிலியோ கலிலியின் சமகாலத்தவராவார்.
இவர் சிலவேளைகளில் "முதலாவது கோட்பாட்டு வான்இயற்பியலாளர்" எனக் குறிப்பிடப் படுகிறார். கார்ல் சாகன் (Carl Sagan) என்பவர் இவரைக் கடைசி அறிவியற் சோதிடன் எனக் குறிப்பிட்டார்.
பொருளடக்கம் |
[தொகு] வாழ்க்கை
[தொகு] வேலை
[தொகு] அறிவியற் பணி
[தொகு] கெப்லரின் விதிகள்
படிமம்:Retrograde-motion-of-mars.png
[தொகு] 1604 சூப்பர்நோவா
[தொகு] எனைய அறிவியல் மற்றும் கணிதவியற் பணிகள்
[தொகு] Mysticism and astrology
[தொகு] Mysticism
[தொகு] சோதிடம்
[தொகு] கடவுள் பற்றிக் கெப்லர்
[தொகு] கெப்லரின் எழுத்துக்கள்
- Mysterium cosmographicum (The Cosmic Mystery) (1596)
- Astronomiae Pars Optica (The Optical Part of Astronomy) (1604)
- De Stella nova in pede Serpentarii (On the New Star in Ophiuchus's Foot) (1604)
- Astronomia nova (New Astronomy) (1609)
- Dioptrice (Dioptre) (1611)
- Nova stereometria doliorum vinariorum (New Stereometry of wine barrels) (1615)
- Epitome astronomiae Copernicanae (published in three parts from 1618-1621)
- Harmonice Mundi (Harmony of the Worlds) (1619)
- Tabulae Rudolphinae (1627)
- Somnium (The Dream) (1634) - considered the first precursor of science fiction.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
[தொகு] கற்பனைக் கதைகளில் கெப்லர்
- John Banville: Kepler: a novel. London: Secker & Warburg, 1981 ISBN 0-436-03264-3 (and later eds.). Also published: Boston, MA:Godine, 1983 ISBN 0-87923-438-5.
[தொகு] கெப்லரின் பெயரிடப்பட்ட இயந்திரங்கள்
Kepler Space Observatory, a solar-orbiting, planet-hunting telescope due to be launched by NASA in 2008.
[தொகு] வெளியிணைப்புகள்
- Annotation: Posner Family Collection in Electronic Format Harmonices mvndi The Harmony of the Worlds in fulltext facsimile in Latin
- Full text of Kepler by Walter W. Bryant, from Project Gutenberg
- Kepler and the "Music of the Spheres"
- Johannes Kepler Directory
- வார்ப்புரு:MacTutor Biography
வார்ப்புரு:Lived