உண்மையான இயேசு தேவாலயம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உண்மையான இயேசு தேவாலயம் ஒரு "சுதந்திர புரட்சி கிறிஸ்தவ திருசபை" ஆகும். இச் சபை சீனாவில் உள்ள பீஜிங்கில் 1917ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது. இத்தேவாலயமானது 1932 ஆம் ஆண்டு இந்தியாவில் முதன் முதலாக நிறுவப்பட்டது. இதன் கிளைகள் அம்பத்தூர்(Ambattur), செங்கள்பட்டு, பாமல் (Pammal), திருவொத்தியூர் (Thiruvothiyur), திருநெல்வேலி, Tirunilai, Otteri மற்றும் பண்டுவன்சேரி (Paduvancherry) போன்ற தமிழ்நாட்டின் நகரங்களில் காணப்படுகிறது. இதில் கிறிஸ்துமஸ், உயிர்த்த ஞாயிறு போன்றவை கொண்டாடப்படுவதில்லை. திரித்துவத்தை ஏற்றுக் கொள்வதில்லை, மாறாக ஒரேகடவுள் என்பதை பின்பற்றுகின்றன.
பொருளடக்கம் |
[தொகு] ஐந்து போதனைகள்
[தொகு] புனித ஆத்மா
"Receiving the Holy Spirit, evidenced by speaking in tongues, is the guarantee of our inheritance of the Kingdom of Heaven".
[தொகு] ஞானஸ்நானம்
"Water baptism is the sacrament for the remission of sins for regeneration. The baptism takes place in natural living water, such as the river, sea, or lake.
The Baptist, who already has had received baptism of water and the Holy Spirit, conducts the baptism in the name of the Lord Jesus Christ. And the person receiving the baptism is completely immersed in water with head bowed and face downward".
[தொகு] பாதம் கழுவுதல்
"The sacrament of feet washing enables one to have a part with the Lord Jesus. It also serves as a constant reminder that one should have love, holiness, humility, forgiveness and service.
Every person who has received water baptism has their feet washed in the name of Jesus Christ. Mutual foot washing is practiced whenever is appropriate".
[தொகு] திவ்விய நற்கருணை
திவ்விய நற்கருணை இயேசுவின் இறப்பை நினைவுகூறும் திருவருட்சாதானமாகும். இது இயேசுவின் இரத்தத்டிலுன் உடலிலும் எம்மை பஹ்ங்குகொள்ல செய்து இயேசுவுடன் இனைக்கிறது. இதன்மூலம் நிலையான வாழ்வை ஈட்ட வழிசெய்கிறது. இங்கு ஒரு புளிக்காத மாவினால் செய்த அப்பமும் திராட்சை இரசமும் பாவிக்கப்படுகிறது.
[தொகு] ஓய்வு நாள்
"ஓய்வு நாள் அல்லது சபத் நாள்,கிழமையின் 7 வது நாள்(சனிக்கிழமை), புனித நாளாகும். அது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகும். கடவுளின் உலக படைப்பையும், வரவிருக்கும் நிலைவாழ்வில் கிடைகும் ஓய்வையும் நினைவு கூறும் வகையில் ஓய்வு நாள் அனுசரிக்கப்படுகிறது".
[தொகு] மேலதிக கோட்பாடுகள்
[தொகு] யேசு கிறிஸ்து
"Jesus Christ, the Word who became flesh, died on the cross for the redemption of sinners, ressurrected on the third day and ascended to heaven. He is the only Saviour of mankind, the Creator of the heavens and earth, and the only True God".
[தொகு] புனித வேதாகமம்
"The Holy Bible, consisting of the Old and New Testaments, is inspired by God, the only scriptural truth, and the standard for Christian living".
[தொகு] இரட்சிப்பு
"Salvation is given by the grace of God through faith. Believers must rely on the Holy Spirit to pursue holiness, to honour God, and to love humanity".
[தொகு] தேவாலயம்
"The True Jesus Church, established by our Lord Jesus Christ, through the Holy Spirit during the time of the 'latter rain', is the restored true church of the Apostolic time".
[தொகு] இரண்டாம் வருகை
கர்த்தர் இயேசுவின் இரண்டாம் வருகை உலகின் கடைசிநாளில் நடைபெறும். அவர் சகல ஆத்துமாக்களையும் நடுத்தீர்க்க விண்ணகத்திலிருந்து இறங்கிவருவார். நீதிமான்களுக்கு நித்திய சீவனையும், பாவிகளுக்கு நித்திய நரகத்தையும் தீர்ப்பளிப்பார்.