பாக்தாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
بغداد பாக்தாத் |
|||
بغداد பாக்தாத் நகரின் ஒரு தோற்றம் |
|||
|
|||
உத்தியோகபூர்வ வலைத்தளம்: [1] | |||
அமைவிடம் | |||
بغداد பாக்தாத் அமைவிடம் |
|||
மாகாணம் | [[]] | ||
மாவட்டம் | |||
உள்ளூர் நிர்வாகம் | |||
உள்ளூராட்சி வகை | |||
நகரபிதா | Alaa Mahmood Tamimi | ||
---|---|---|---|
' | |||
மொத்த வாக்காளர் | {{{வாக்காளர்_எண்ணிக்கை}}} | ||
மொத்த வட்டாரங்கள் | {{{வட்டார_எண்ணிக்கை}}} | ||
புவியியல் பண்புகள் | |||
அமைவிடம் | |||
சனத்தொகை - மொத்தம் (2005) - அடர்த்தி |
ஆவது நிலை 7,400,000 ச.கி.மீ. |
||
சராசரி வெப்பநிலை | {{{சராசரி_வெப்பநிலை}}} பாகை செல்சியஸ் | ||
சராசரி மழைவீழ்ச்சி | {{{சராசரி_மழைவீழ்ச்சி }}} மில்லி மீற்றர்கள் | ||
கடல் மட்டத்திலிருந்து உயரம் | மீற்றர்கள் | ||
பரப்பளவு | 204.2 கி.மீ. | ||
நேர வலயம் | ஒ.ச.நே. | ||
இதர விபரங்கள் | |||
குறியீடுகள் • அஞ்சல் • தொலைபேசி |
+ |
||
பாக்தாத் என்பது ஈராக் நாட்டின் தலைநகரமாகும். இப்பெயர், பாரசீக மொழிச் சொல்லான, பாக்-தாத் அல்லது பாக்-தா-து என்பதின் அடியாகப் பிறந்தது. இதன் பொருள் இறைவனின் பூங்கா என்பதாகும். இது தென்மேற்கு ஆசியாவில் தெஹ்ரானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும். அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5,772,000 மக்கள்தொகையைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது. டைகிரிஸ் நதிக்கரையில் அமைந்துள்ள இந்த நகரம் ஒரு காலத்தில் முஸ்லிம்களின் பண்பாட்டு மையமாக விளங்கியது.